உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது

அரவக்குறிச்சி அருகே மது விற்றவர் கைது

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே மது விற்பனை செய்தவர் கைது செய்யப்-பட்டார்.அரவக்குறிச்சி அருகே, சட்ட விரோதமாக மது விற்பனை நடை-பெறுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்ப-டையில், அரவக்குறிச்சி போலீசார் செல்லிவலசு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள பஸ் நிறுத்தம் அருகே, வெங்கடாபுரம் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட செல்லிவலசை சேர்ந்த வெங்கடாசலம், 55, என்பவர் சட்டவிரோ-தமாக மது பானங்களை விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்து, 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை