மேலும் செய்திகள்
மாயாஜால மயில் விருட்சமாகும் மரக்கன்றுகள்
22-Oct-2024
கிருஷ்ணராயபுரம், நவ. 7-வயலுார் பஞ்சாயத்தில், மழை நீர் சேமிப்பு குளத்தில் மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகள் அமைக்கும் பணிகளில், தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.கிருஷ்ணராயபுரம் அடுத்த, வயலுார் பஞ்சாயத்துக்கு உட்பட்ட மழை நீர் சேமிப்பு பெரிய குளம் உள்ளது. இந்த குளத்திற்கு மழை காலங்களில் நீர் வருகிறது. தற்போது மழை நீர் குளத்தில் வற்றி விட்டது. குளத்தில் பசுமையாக இருக்கும் வகையில், பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் புதிய மரக்கன்றுகள் நடுவதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளது. இதில் குளத்தின் கரைகள் மற்றும் உள்பகுதியில் வளர்ந்த முள் செடிகளை அகற்றி விட்டு, அந்த பகுதியில் புதிய மரக்கன்றுகள் நடுவதற்கான குழிகள் அமைக்கும் பணி துரிதமாக நடக்கிறது. நுாறு நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு பணிகள் நடந்து வருகிறது.
22-Oct-2024