உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / புகழூர் டி.என்.பி.எல்., பள்ளியில் தேசிய கணித தினம் கொண்டாட்டம்

புகழூர் டி.என்.பி.எல்., பள்ளியில் தேசிய கணித தினம் கொண்டாட்டம்

கரூர்: புகழூர், டி.என்.பி.எல்., பப்ளிக் பள்ளியில் கணித மேதை சீனி-வாச ராமானுஜர் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தேசிய கணித தினம் கொண்டாடப்பட்டது. டி.என்.பி.எல் காகித ஆலை நிறுவனத்தின் துணை மேலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். இங்கு, கணிதத்தின் மீது ஆர்வத்-தையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும் நோக்கில் கணித வாரவிழா கொண்டாடப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற-வர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், நிறுவனத்தின் ஆற்றல் சேமிப்புத்துறை துணை பொது மேலாளர்கள் ரவி, சிவராமன், பள்ளி துணை முதல்வர் அகமதுஆசாத் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ