உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சேலம்-கரூர் பழைய சாலையை அகலப்படுத்தணும்

சேலம்-கரூர் பழைய சாலையை அகலப்படுத்தணும்

கரூர்:கரூரில் இருந்து சேலத்துக்கு வெங்கமேடு, வெண்ணைமலை, வாங்கப்பாளையம் பிரிவு, செம்மடை வழியாக பல ஆண்டுகளாக பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வந்தன. ஆனால், தங்க நாற்கர சாலை அமைக்கப்பட்ட பிறகு, வாகனங்கள் செல்வது குறைந்து வருகிறது. இதனால், கரூர்- சேலம் பழைய சாலையில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து விட்டது. இதனால், அடிக்கடி சேலம் பழைய சாலையில், போக்குவரத்து நெரிசல், விபத்துகள் ஏற்படுகிறது. இதையொட்டி, வெங்கமேடு சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாலையை அகலப்படுத்தும் வகையில், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை