உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பிசியோதெரபிஸ்ட் பணிக்கு தேர்வு

பிசியோதெரபிஸ்ட் பணிக்கு தேர்வு

கரூர்: கரூர் தனியார் மேல்நிலை பள்ளியில் பிசி-யோதெரபிஸ்ட் பணிகளுக்கு தேர்வு நடந்தது. கலெக்டர் தங்கவேல் ஆய்வு செய்த பின், கூறிய-தாவது:மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தால் பிசியோதெரபிஸ்ட் பணிகளுக்கு கணினி வழி தேர்வு, கரூர் மாவட்டத்தில், மூன்று தேர்வு மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வுக்கு விண்-ணப்பித்த, 74 தேர்வர்களில், 58 பேர் தேர்வு எழு-தினர்.இவ்வாறு, அவர், கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை