மேலும் செய்திகள்
நொய்யல் ஆற்றங்கரையில் மர்ம விலங்கு நடமாட்டம்
24-Oct-2024
சென்ட்ரிங் தொழிலாளி ரயிலில் அடிபட்டு பலி
08-Oct-2024
கரூர்: வாங்கல், காவிரி ஆற்றங்கரையில் இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.கரூர் மாவட்டம், வாங்கல் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாதிக் அலி, 48. இவர், வாங்கல் அருகில் காவிரி ஆற்-றங்கரையோரம் உள்ள, பரிசல் துறையில் இறந்து கிடந்துள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்-தனர். இதையடுத்து அங்கு வந்த வாங்கல் போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சாதிக் அலி எவ்வாறு இறந்தார் என்பது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24-Oct-2024
08-Oct-2024