உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பூங்கா செல்லும் சாலையில் விளக்கு இல்லாததால் அவதி

பூங்கா செல்லும் சாலையில் விளக்கு இல்லாததால் அவதி

கிருஷ்ணராயபுரம்: மாயனுாரில், சுற்றுலா பூங்கா செல்லும் சாலையில் விளக்குகள் சரி வர எரியாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர்.கிருஷ்ணராயரம் அடுத்த மாயனுாரில் சுற்றுலா பூங்கா செயல்படுகிறது. பூங்காவில் பல்வேறு வகையான விளையாட்டு உபகரணங்கள் உள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். பூங்கா செல்லும் சாலையில் தெரு விளக்குகள் உள்ளது. இதில் சில தெரு விளக்குகள் எரியாமல் உள்ளது. இதனால் சுற்றுலா பூங்காவிற்கு வந்து விட்டு, இரவு திரும்பும்போது சிரமப்படுகின்றனர். எனவே, இந்த பகுதியில் தெரு விளக்குகளை பழுது பார்த்து சரி செய்து விளக்குகள் எரிய வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை