உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகளிர் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

மகளிர் இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு

குளித்தலை:குளித்தலை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் உஷாநந்தினி, நேற்று காலை பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து, குளித்தலைக்கு மாற்றப்பட்டார். இங்கு பணியில் இருந்த மகாலட்சுமி, திருச்சி மாவட்டம், திருவரம்பூர் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை