உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர்கோவில் கும்பாபிஷேக விழா

லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர்கோவில் கும்பாபிஷேக விழா

லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர்கோவில் கும்பாபிஷேக விழாகிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், துறிஞ்சிப்பட்டி கொத்துப்பள்ளி நரசிம்மர் மலையில் உள்ள லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.இதையொட்டி கடந்த, 7 காலை, சுமங்கலி மஞ்சள் இடிக்கும் நிகழ்ச்சியும், கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. நேற்று காலை, 5:30 மணிக்கு கடம் புறப்பாடு உள்ளிட்டவை நடந்தது.காலை, 9:30 மணிக்கு, லட்சுமி நரசிம்மர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், கோபுர விமானங்களுக்கும் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடந்தது.தொடர்ந்து சுவாமிகளுக்கு அபிஷேகம், அலங்காரம் ஆகியவை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை