மேலும் செய்திகள்
விவசாயி மர்மச்சாவு
05-Oct-2025
தனியார் ஊழியரிடம் ரூ.8.11 லட்சம் மோசடி
05-Oct-2025
மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்
05-Oct-2025
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெரிய பெலவர்த்தியை சேர்ந்தவர் ரகு, 30, மாட்டு வியாபாரி; இவர் கடந்த, 29 இரவு நாரலப்பள்ளி கூட்-ரோடு அருகே சென்றபோது, அவரை கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து, 750 ரூபாயை ஒருவர் பறித்து சென்றார். மகராஜ-கடை போலீசார் விசாரணையில், பணத்தை பறித்தது நாலகுண்ட-லப்பள்ளியை சேர்ந்த ஆகாஷ்குமார், 19 என தெரிந்து, அவரை போலீசார் கைது செய்தனர்.
05-Oct-2025
05-Oct-2025
05-Oct-2025