மேலும் செய்திகள்
வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்
28-Dec-2024
இளம்பெண் மாயம்ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ராமர் மகள் பாரதி, 19. ஒன்னல்வாடியில் உள்ள தனியார் நர்சரி பண்ணையில் பணியாற்றி வருகிறார். கடந்த, 8ல் காலை, 8:40 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற பாரதி திரும்பி வரவில்லை. அவரது தாய் கனகா, 48, ஓசூர் டவுன் போலீசில் கொடுத்த புகாரில், ஓசூர் சானசந்திரம் வி.ஓ.சி., நகரை சேர்ந்த உதய், 19, மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
28-Dec-2024