உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்

கற்கள் கடத்திய லாரி பறிமுதல்பர்கூர்:பர்கூர் அடுத்த மல்லப்பாடி வி.ஏ.ஓ., முனீர் மற்றும் அதிகாரிகள் ஜெகதேவி சாலையில் நேற்று முன்தினம் ஒரு டிப்பர் லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் கற்கள் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து முனீர் அளித்த புகார் படி, பர்கூர் போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ