உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / 107 முகாம்கள் மூலம் 9,817 யூனிட் ரத்தம்

107 முகாம்கள் மூலம் 9,817 யூனிட் ரத்தம்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை சார்பில், உலக குருதி கொடையாளர் தினத்தையொட்டி, தொடர் ரத்த தானம் செய்தவர்-களுக்கு பாராட்டு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் சரயு தலைமை வகித்து, ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசு-கையில், ''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்தாண்டில், 107 முகாம்கள் நடத்தப்பட்டு, 9,817 யூனிட் ரத்தம் பெறப்பட்டுள்-ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ