மேலும் செய்திகள்
விவசாயி மர்மச்சாவு
23 hour(s) ago
தனியார் ஊழியரிடம் ரூ.8.11 லட்சம் மோசடி
05-Oct-2025
மைதானத்தை சீரமைத்த முன்னாள் மாணவர்கள்
05-Oct-2025
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அடுத்த சந்தனப்பள்ளி பஞ்., உட்பட்ட ஜார்கலட்டி கிராமத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்-டத்தில், 7.50 லட்சம் ரூபாய் மதிப்பில், பஞ்சப்பள்ளி ரோடு முதல், ஆதிதிராவிடர் மயானம் வரை ஈரடுக்கு ஜல்லி சாலை அமைக்கும் பணி, தளி சட்டசபை தொகுதி மேம்பாட்டு திட்ட நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாயில், சிமென்ட் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை, தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், நேற்று பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். இ.கம்யூ., மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் லகுமையா, மாவட்ட கவுன்சிலர் பூதட்டியப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.
23 hour(s) ago
05-Oct-2025
05-Oct-2025