உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / குழந்தை திருமணம் 3 பேருக்கு காப்பு

குழந்தை திருமணம் 3 பேருக்கு காப்பு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அருகிலுள்ள பகுதியை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. இவரை, கடந்த மாதம், 25ல், உப்புக்குட்டையை சேர்ந்த பச்சையப்பன், 25 என்பவர் திருமணம் செய்துள்ளார். இதற்கு அவர்களது உறவினர்களும் உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து கிராம நல அலுவலர் அலமேலு, கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகாரளித்தார். அதன்படி சிறுமியை திருமணம் செய்த பச்சையப்பன், அவரது தாய் கோவிந்தம்மா, 45, சிறுமியின் தாய் மாரி, 37 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை