உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வேலை தேடி சென்றவர் மாயம்

வேலை தேடி சென்றவர் மாயம்

  • கிருஷ்ணகிரி,கிருஷ்ணகிரி அடுத்த மலையாண்டப்பள்ளி, நாகப்பா நகரை சேர்ந்தவர் அருண்குமார், 28; இவருக்கு சரியான வேலை அமையவில்லை. கடந்த, 14ல் வேலை தேடி ஓசூருக்கு செல்வதாக வீட்டில் கூறி சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது போனும், 'சுவிட்ச் ஆப்' ஆனது. இது குறித்து, அருண்குமாரின் பெற்றோர் நேற்று முன்தினம் குருபரப்பள்ளி போலீசில் அளித்த புகார் படி, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ