உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மொபட்டில் வைத்திருந்த ரூ.10,500 திருட்டு

மொபட்டில் வைத்திருந்த ரூ.10,500 திருட்டு

கிருஷ்ணகிரி:பர்கூர் அடுத்த சின்னகொத்துாரை சேர்ந்தவர் சுபா, 28; அதே பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடியில் பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் பர்கூர், ஜெகதேவி சாலையில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி முன், தன் மொபட்டை நிறுத்திவிட்டு மொபைலில் பேசியுள்ளார்.அப்போது, வாகனத்தில் மாட்டியிருந்த அவரது பையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அதில், 10,500 ரூபாய் இருந்துள்ளது. பர்கூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ