உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பா.ஜ., ஆலோசனை கூட்டம்

பா.ஜ., ஆலோசனை கூட்டம்

ஓசூர்: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, பா.ஜ., கட்சி சார்பில், சுதந்திர தினத்தையொட்டி செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோ-சனை கூட்டம், ஓசூரில் நேற்று நடந்தது. மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலா-ளர்கள் விஜயகுமார், அன்பரசன், பொருளாளர் சீனிவாசன், துணைத்தலைவர் சீனிவாசரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்-தனர். கூட்டத்தில், இல்லம்தோறும் தேசியக்கொடி ஏற்றுவது; சட்டசபை தொகுதி வாரியாக தேசிய கொடியுடன் இருசக்கர வாகன பேரணி செல்வது; பாரதம் துண்டான தினம் குறித்த கருத்-தரங்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட செய-லாளர் பிரவீன்குமார் மற்றும் நிர்வாகிகள் குமார், ராஜசேகர், குரு-மூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை