உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / திருமணம் செய்வதற்கு இளம்பெண் கடத்தல்

திருமணம் செய்வதற்கு இளம்பெண் கடத்தல்

ஓசூர்: சூளகிரி அருகே ஆருப்பள்ளியை சேர்ந்தவர் முத்தப்பா, 50; இவர் மகள் ஹேமாவதி, 19; நேற்று முன்தினம் மதியம், 1:00 மணிக்கு வீட்டிலிருந்து மாயமானார். அவரது தந்தை முத்தப்பா, சூளகிரி போலீசில் கொடுத்த புகாரில், கெலமங்கலத்தை சேர்ந்த ஹரிஷ் என்பவர் திருமணம் செய்யும் நோக்கில் மகளை கடத்தி சென்று விட்டதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் கடத்தல் வழக்குப்பதிந்து, ஹேமாவதியை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை