உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கடை பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு

கடை பூட்டை உடைத்து ரூ.1.50 லட்சம் திருட்டு

கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டணம் அடுத்த நரிமேட்டை சேர்ந்தவர் சரவணன், 47. அதே பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த, 3ல், வழக்கம்போல் கடையை மூடி சென்றார். நேற்று முன்தினம் காலை கடையை திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, 1.50 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்-தது. 'சிசிடிவி' காட்சியில் மர்ம நபர்கள் கடைக்குள் வருவதும், பணத்தை திருடி செல்வதும் தெரிந்தது.இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி