உள்ளூர் செய்திகள்

11 ஆடுகள் திருட்டு

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி அடுத்த கே.பூசாரிப்பட்டியை சேர்ந்தவர் கன்னியப்பன், 55, விவசாயி. இவர், தான் வளர்க்கும் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டபின் வீட்டருகே உள்ள ஆட்டு கொட்டகையில் அடைத்து வைப்பது வழக்கம். நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆடுகளை மேய்த்துவிட்டு கொட்டகையில் அடைத்து சென்றார். நேற்று காலை பார்க்கும்போது கொட்டகையில் இருந்த, 11 ஆடுகள் திருடப்பட்டிருந்தன. அவர் புகார்படி மகாராஜகடை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை