உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி

மரத்தில் பைக் மோதி வாலிபர் பலி

மரத்தில் பைக் மோதி வாலிபர் பலிகிருஷ்ணகிரி, அக். 19-சென்னை பெரம்பூரை சேர்ந்தவர் திவாகர், 25. இவர் கடந்த 12ல், மத்துார் அடுத்த தொகரப்பள்ளி அருகில் பைக்கில் சென்றார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த திவாகர், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இறந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை