உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கிறிஸ்துமஸ் திருநாள் நலத்திட்ட உதவி வழங்கல்

கிறிஸ்துமஸ் திருநாள் நலத்திட்ட உதவி வழங்கல்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சிக்கு, அண்ணா நகர் பகுதியில், கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, மாநகர, தி.மு.க., தொண்டரணி சார்பில், ரூபி - ராஜேந்திரனின் ஏற்பாட்டில், ஏழை எளியவருக்கு அறு-சுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை மாநகர மேயர் சத்யா வழங்கினார். நிகழ்ச்சியில், மாநகர அவை தலைவர் செந்-தில்குமார், பகுதி செயலாளர் ராமு, மாவட்ட பிரதிநிதிகள் ஜெய் ஆனந்த், முருகேஷ், பகுதி துணைச் செயலாளர் சங்கர், வார்டு செயலாளர், குமார், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்-பாளர் மணி, மாநகர இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திக் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை