மேலும் செய்திகள்
பெண் டாக்டரை தாக்கிய பல் டாக்டருக்கு 'காப்பு'
07-Jul-2025
ஓசூர், ஓசூர் அடுத்த ஆவலப்பள்ளியை சேர்ந்தவர் வெங்கடேசப்பா, 63, கூலித்தொழிலாளி. கடந்த, 14ல், தன் தோட்டம் அருகே வேலை செய்து கொண்டிருந்தவரை பாம்பு கடித்தது. கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இறந்தார். ஓசூர் ஹட்கோ போலீசார் விசாரிக்கின்றனர்.
07-Jul-2025