உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஸ்கூட்டர் - பஸ் மோதல் விவசாயி உயிரிழப்பு

ஸ்கூட்டர் - பஸ் மோதல் விவசாயி உயிரிழப்பு

கிருஷ்ணகிரி, ஊத்தங்கரை அடுத்த கெத்துநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 50, விவசாயி. இவர் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் நேற்று முன்தினம் சென்றுள்ளார். மதியம், 3:30 மணியளவில், சிங்காரப்பேட்டை அருகே திருவண்ணாமலை சாலையில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற அரசு பஸ், ஸ்கூட்டர் மீது மோதியதில் உயிரிழந்தார். சிங்காரப்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி