உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / முன்கள பணியாளர்கள் மனு

முன்கள பணியாளர்கள் மனு

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட, தமிழ்நாடு டெங்கு கொசுப்புழு ஒழிப்பு, முன்-கள பணியாளர்கள் சங்கத்தினர், தர்மபுரி கலெக்டர் அலுவல-கத்தில் கொடுத்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:தர்மபுரியில் பணிபுரியும் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்-களுக்கு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும். தற்-போது ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியங்களிலும், 375, 380, 370, 385 என மாறுபட்ட ஊதியங்கள் வழங்கப்படுகிறது. பிற மாவட்டங்-களில் இப்பணியாளர்களுக்கு சேலத்தில், 523, நாமக்கல்லில், 369 எனவும், ஈரோட்டில், 754 ரூபாயும் ஊதியம் வழங்கப்படுகிறது. எனவே, அரசு நிர்ணயித்த தொகையான, 754 ரூபாயை, தர்மபு-ரியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும்.இவ்வாறு, அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ