உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சேதமடைந்த தார்ச்சாலை அரசு பள்ளி மாணவர்கள் அவதி

சேதமடைந்த தார்ச்சாலை அரசு பள்ளி மாணவர்கள் அவதி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம், வெண்ணம்பள்ளி கிராமத்தில் இருந்து அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் அடுத்-துள்ள, 2 கிராமங்களுக்கு செல்ல கடந்த, 10 ஆண்டிற்கு முன்பு தார்ச்சாலை அமைத்தனர். நாளடைவில் சாலையிலுள்ள ஜல்லிக்-கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் தினமும் சிரமத்-திற்கு ஆளாகி வருகின்றனர். பல இடங்களில் மண் சாலையாக உள்ளதால், மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக மாறி விடுகி-றது. எனவே, மாணவர்களின் நலன் கருதி இச்சாலையை புதுப்-பிக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை