உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மக்களுக்கு அடிப்படை வசதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

மக்களுக்கு அடிப்படை வசதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்

ஓசூர், ஓசூர் மாநகராட்சி, 15வது வார்டுக்கு உட்பட்ட துவாரகா நகரில், மாநகர மேயர் சத்யா நேற்று ஆய்வு செய்தார். அப்போது, கழிவு நீர் கால்வாய், தார்ச்சாலை, குடிநீர் பிரச்னை இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டினர். இதை கேட்டறிந்த மேயர் சத்யா, அடிப்படை வசதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய்து கொடுக்குமாறு, மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கவுன்சிலர் லட்சுமி, தி.மு.க., வட்ட செயலாளர் மோகன் உட்பட பலர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ