மேலும் செய்திகள்
மண் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
08-Nov-2025
தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி, கெலமங்கலம் ஒன்றியங்களில், ஒருங்கிணைந்த புதிய பாரத எழுத்தறிவு திட்டம் மூலம், தன்னார்-வலர்கள், பள்ளி பொறுப்பாசிரியர்களுக்கு, அடிப்படை எழுத்த-றிவு தேர்விற்கான வழிகாட்டுதல் கூட்டம், தேன்கனிக்கோட்-டையில் நடந்தது. பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இணை இயக்குனர் பொன்குமார் தலைமை வகித்து பேசினார்.
08-Nov-2025