உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரை ஜி.ஹெச்.,க்கு மருத்துவ உபகரணம் வழங்கல்

ஊத்தங்கரை ஜி.ஹெச்.,க்கு மருத்துவ உபகரணம் வழங்கல்

ஊத்தங்கரை: பர்கூர் சிப்காட்டில் அமைந்துள்ள செய்யார் செஸ் டெவலப்பர்ஸ் மற்றும் பேர்வே எண்டர்பிரைசஸ் நிறுவன கார்ப்ரேட் சமூக பொறுப்பு நிதியில், 35.20 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள், ஊத்தங்கரை, மத்துார், போச்சம்பள்ளி, கல்லாவி, அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய முதன்மை மருத்துவ அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.இதில், மாவட்ட கலெக்டர் சரயு, கிருஷ்ணகிரி மாவட்ட மருத்-துவ இணை இயக்குனர் தர்மர், ஊத்தங்கரை தாசில்தார் திருமால், அரசு மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை