உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மளிகை கடைக்காரர் விடுதியில் மர்மச்சாவு

மளிகை கடைக்காரர் விடுதியில் மர்மச்சாவு

போச்சம்பள்ளி, ஊத்தங்கரையை சேர்ந்தவர் ராஜ்குமார், 38. இவர் ஊத்தங்கரை மற்றும் மத்துார் அருகே உள்ள மாடரஹள்ளி கிராமத்தில் மளிகை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை மத்துாரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் சாலையில், பெட்ரோல் பங்க் அருகேயுள்ள, தனியார் தங்கும் விடுதியில் ராஜ்குமார், அவரின் மனைவி லட்சுமி, 35, ஆகிய இருவரும் தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று காலை, லட்சுமி துாங்கி எழுந்து பார்த்தபோது, கணவர் ராஜ்குமார் இறந்து கிடந்தார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை