உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / பூங்காவனத்தம்மன் கோவிலில் அமாவாசை பூஜை

பூங்காவனத்தம்மன் கோவிலில் அமாவாசை பூஜை

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட் டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், மலையாண்டள்ளி பூங்காவனத்தம்மன் கோவிலில், ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு சிறப்பு பூஜைகள் நடப்பது வழக்கம். அதன்படி, அமாவாசை நாளான நேற்று, அம்மனுக்கு அபி ேஷகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மதியம், அம்மனுக்கு ஆராதனை ஊர்வலம் நடந்தது. மலையாண்டள்ளி மற்றும் காவேரிப்பட்டணத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை