உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / போலீசார் குறைதீர் முகாம் 16 மனுக்களுக்கு சமரச தீர்வு

போலீசார் குறைதீர் முகாம் 16 மனுக்களுக்கு சமரச தீர்வு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில், மாவட்ட எஸ்.பி., உத்தரவின்படி, போலீஸ் சார்பில் மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு ஊத்தங்கரை இன்ஸ்பெக்டர் கந்தவேல் தலைமை வகித்தார். எஸ்.ஐ.,க்கள் கணேஷ்பாபு, ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதியிலுள்ள பொதுமக்களிடம் இருந்து, 20 மனுக்கள் பெறப்பட்டு, அதில், 16 மனுக்களுக்கு சமரச தீர்வு காணப்பட்டது. இதில், குடும்ப பிரச்னை, நிலப்பிரச்னை, வாய்த்தகராறு உட்பட பல்வேறு பிரச்னைகள் சமரசம் செய்து முடித்து வைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை