உள்ளூர் செய்திகள்

ஆத்துாரில் கனமழை

ஆத்துார்: ஆத்துார் பகுதியில், இடி, மின்னலுடன் பெய்த கன மழையின்-போது, முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்கள் சென்-றன.ஆத்துார் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை, 4:00 மணியளவில், இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தது. ஆத்துார், நரசிங்கபுரம், கொத்தம்பாடி, செல்லியம்பா-ளையம், கல்பகனுார் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. அப்போது கார், லாரி, பஸ் உள்ளிட்ட வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி, மிதமான வேகத்தில் சென்-றன. இரு தினங்களாக, கன மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை