உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

கால்வாயில் ஆண் சடலம் மீட்பு

ஓசூர்: ஓசூர் ஓம்சக்தி நகரிலுள்ள சந்திராம்பிகை ஏரிக்கு செல்லும் கால்வாயில், நேற்று முன்தினம் அழுகிய நிலையில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடந்தது. ஓசூர் டவுன் வி.ஏ.ஓ., வெங்கடேசமூர்த்தி புகார்படி, போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். இதில், 6 நாட்களுக்கு முன் அந்த நபர் இறந்திருக்கலாம் என தெரியவந்தது. அவர் கால்வாயில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை