உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ஊத்தங்கரை, போச்சம்பள்ளியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை, போச்சம்பள்ளி தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று மட்டும் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு கூறுகையில், ''ஊத்தங்-கரை, போச்சம்பள்ளி வட்டத்தில் கனமழை பெய்துள்ளது. இதனால், இந்த வட்டங்களுக்கு உட்பட்ட பள்ளிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. எனவே, ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டத்தி-லுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (3ம் தேதி) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !