கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி, கே.தியேட்டர் சாலையில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா ஜூவல்லரி பேலசின் மற்றொரு நிறுவனமான ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் ஜவுளி கடையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு வீரத் தமிழரின் செல்பி திருவிழாவை அறிவித்துள்ளது.காளை வளர்க்கும் வீட்டில் உள்ள ஒருவர், காளையை அலங்கரித்து அதனுடன் செல்பி எடுத்து, 99946 19696 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். தமிழர் வீரத்தை வெளிப்படுத்தும் வகையில், பாரம்பரிய பெருமையை போற்றும் வகையில் அமையும் செல்பிகளுக்கு பரிசு உண்டு. ஆண், பெண் இருபாலரும் செல்பி எடுத்து அனுப்பலாம். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது. செல்பிக்கு முதல் பரிசாக, 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு, 7,000 ரூபாய், மூன்றாம் பரிசு, 5,000 ரூபாய் வழங்கப்படும். கலந்து கொள்ளும் அனைத்து காளைகளின் உரிமையாளர்களுக்கு, 200 ரூபாய் மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும். இப்போட்டி ஜன., 1 முதல் வரும், 18 வரை நடக்கிறது. வெற்றி பெற்றவர்களுக்கு வரும், 21ல் பரிசு வழங்கப்படும்.பொங்கல் திருநாளை எங்கள் நிறுவனத்துடன் செல்பி எடுத்து கொண்டாடுகள் என்றும், எங்கள் நிறுவனத்தில் பல ரகங்களின், பல வண்ணங்களில் வைத்துள்ள புத்தாடையுடன் பொங்கலை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள் என்று, ஸ்ரீவெங்கடேஸ்வரா சில்க்ஸ் நிறுவனர் ரமேஷ், இயக்குனர்கள் விஷ்ணு, விஷால் ஆகியோர் கேட்டுக் கொண்டுள்ளனர்.