மேலும் செய்திகள்
5 யூனிட் எம்.சாண்ட் கடத்திய லாரி பறிமுதல்
15-Dec-2024
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தாலுகா, பெலத்துார் வி.ஏ.ஓ., மூர்த்திக்கு, அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், பொக்லைன் உதவியுடன் லாரியில் மண் திருடப்படுவதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்ற அவர், மண் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரி மற்றும் பொக்லைன் ஆகியவற்றை பறி-முதல் செய்து, பாகலுார் போலீசில் ஒப்படைத்தார். போலீசார் வழக்குப்பதிந்து, வாகனங்களின் டிரைவர்கள் மற்றும் உரிமையா-ளர்களை தேடி வருகின்றனர்.
15-Dec-2024