உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு

சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு

ஊத்தங்கரை : கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, சிங்காரப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை ஆய்வு மேற்கொண்டார். ஸ்டேஷனில் நிலுவையில் உள்ள வழக்கு விபரங்களை கேட்டு கொண்டார். ஆய்வின்போது ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன், சிங்காரப்பேட்டை இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதேபோல், ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை