உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / வீட்டிலிருந்து சென்ற பெண் மாயம்

வீட்டிலிருந்து சென்ற பெண் மாயம்

ஓசூர்: ஓசூர், அரசனட்டி கீழ் தெருவை சேர்ந்தவர் சாக்கப்பன் மனைவி கலைவாணி, 30. மனநலம் பாதிக்கப்பட்ட இவர், பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த, 1 மாலை, 6:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்ற கலைவாணி, மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது கணவர் சாக்கப்பன் புகார் படி, சிப்காட் போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ