மேலும் செய்திகள்
தடுப்பு கட்டையில் பைக் மோதி வாலிபர் பலி
28-May-2025
சூளகிரி, சூளகிரி அடுத்த திப்பேப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமிபதி, 32. பேரண்டப்பள்ளியில் டிரான்ஸ்போர்ட் அலுவலகம் நடத்தி வந்தார். கடந்த, 3ல் அவர் டி.வி.எஸ்., ரைடர் பைக்கில் சென்றார். நள்ளிரவு, 12:00 மணியளவில் திப்பேப்பள்ளி அருகே, செம்பட்டி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பேரிகை போலீசார் விசாரிக்கின்றனர்.
28-May-2025