உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / மண் கடத்திய லாரி பறிமுதல் கிருஷ்ணகிரி:

மண் கடத்திய லாரி பறிமுதல் கிருஷ்ணகிரி:

சுண்டேகுப்பம் வி.ஏ.ஓ., பூபதி மற்றும் அலுவ-லர்கள் நேற்று முன்தினம் சின்னமுத்துார் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்ற ஒரு லாரியை சோதனையிட்டதில், 2 யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது. பூபதி அளித்த புகார்-படி, காவேரிப்பட்டணம் போலீசார், லாரியை பறி-முதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ