உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கிருஷ்ணகிரி / ஸ்கூட்டர் மீது லாரி மோதி தொழிலாளி பலி

ஸ்கூட்டர் மீது லாரி மோதி தொழிலாளி பலி

ஸ்கூட்டர் மீது லாரி மோதி தொழிலாளி பலிகிருஷ்ணகிரி, அக். 5-போச்சம்பள்ளி அருகே, கெங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வம், 43, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 2ல், ஹீரோ பிளசர் ஸ்கூட்டரில், ஆலமரத்தடி அருகில் திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற, கன்டெய்னர் லாரி அவர் மீது மோதியதில் இறந்தார். விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை