உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மேட்டுப்பட்டியில் கல்வித் திருவிழா

மேட்டுப்பட்டியில் கல்வித் திருவிழா

மதுரை : பாலமேடு டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித் திருவிழா நடந்தது. கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் நடந்த விழாவில் தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரன் வரவேற்றார். சக்தி அறக்கட்டளை இயக்குனர் ராதாருக்மணி மாணவர்களுக்கு இலவச நோட்டு, எழுதுபொருட்களை வழங்கினார். அறக்கட்டளை தலைவர் வெங்கடேஸ்வரன், தலைமை ஆசிரியர் தர்மராஜ், மன்ற உறுப்பினர்கள் முருகேசன், மீனாட்சி சுந்தரம் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ