உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நெல் வியாபாரி பலி

நெல் வியாபாரி பலி

அலங்காநல்லுார் : மதுரை பந்தடி பகுதி நாகராஜன் 65. நெல் வியாபாரி. சமயநல்லுார் அருகே அரியூர் பகுதியில் இவரது விவசாய நிலத்திற்கு நேற்று வந்தார். மழை பெய்ததால் மோட்டார் பம்பு அறை தாழ்வாரத்தில் ஒதுங்கியபோது கிணற்றுக்குள் தவறி விழுந்து இறந்தார். அலங்காநல்லுார் தீயணைப்பு துறையினர் உடலை மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ