உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விழாவில் தகராறு15 பேர் மீது வழக்கு

விழாவில் தகராறு15 பேர் மீது வழக்கு

மதுரை:மதுரை அருகே ரங்கராஜபுரம் கோயில் விழாவில் வழுக்கு மரம் ஏறுவதில் இரு கோஷ்டிக்குள் தகராறு ஏற்பட் டது. தவமணி என்பவர் கொடுத்த புகார்படி ரமேஷ், கணேசன், வில்வகுமார், பிரபாகரன், சண்முகம், ராஜா, பால சுப்பிரமணியன், ஸ்ரீதரன், மகாலிங்கம் மீதும், பி.பிரபாகரன் புகார்படி, ஜெ.பிரபாகரன், செல்வம், வினோத், தவமணி, கணேசன், ரூபன் மீதும் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை