உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மயானத்திற்கு உதவி

மயானத்திற்கு உதவி

மதுரை : மதுரை தத்தனேரி மயானத்தில் பயன்படுத்துவதற்கு தாம்ப்ராஸ் முன்னாள் மாவட்ட தலைவர் பார்த்தசாரதி தனது செலவில் 2 ஸ்டிரெச்சர்களும், மண்வெட்டிகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தாம்ப்ராஸ் மாநில துணைத்தலைவர் இல.அமுதன் மற்றும் ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை