உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஞ்சாங்கம் வாசித்தல்

பஞ்சாங்கம் வாசித்தல்

பேரையூர் : பேரையூர் அருகே எல். கொட்டாணிப்பட்டி வீரபத்ர ஆஞ்சநேயர் கோயிலில் தமிழ் வருட பிறப்பை முன்னிட்டு நேற்று மாலை சுவாமிக்கு அபிஷேகங்கள் நடந்தன. ஜோதிடர் அறிவழகன் ,குரோதி ஆண்டின் பஞ்சாங்கத்தை படித்து சிறப்புகளையும், 12 ராசி பலன்களையும் பக்தர்களுக்கு கூறினார். ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை