உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பஞ்சாங்கம் வாசித்தல்

பஞ்சாங்கம் வாசித்தல்

மதுரை: மதுரை காஞ்சி காமகோடி மடத்தில் குரோதி வருஷ பஞ்சாங்கம் வாசித்தல் நடந்தது. தொடர்ந்து வசந்த நவராத்திரியை முன்னிட்டு லலிதா சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. க்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ