உள்ளூர் செய்திகள்

ஆண்டு விழா

திருமங்கலம்: திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் ஈஸ்டர் ஜோதி வரவேற்றார். உடற்கல்வி இயக்குனர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தாளாளர் சிங்காரவேல் தலைமை வகித்தார். மாணவர்களின் கலை நிகழ்ச்சி மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகள் நடந்தன. மெப்கோ மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி முதல்வர் லாவண்யா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி